ஜெயின் ஹவுசிங் முன்ஜாமின் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தீப் மேத்தாவின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேரளாவில் விதிகளுக்கு மாறாக மராடு கடலோரத்தில் அடுக்குமாடி வீடு கட்டிய ஜெயின் ஹவுசிங் உரிமையாளருக்கு முன் ஜாமின் தர அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசு வழக்கறிஞர் ஏ.நடராஜனின் வாதத்தை ஏற்று சந்தீப் மேத்தாவின் முன் ஜாமின் மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தள்ளுபடி செய்தார்.

Related Stories:

>