×

மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

மும்பை: மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags : Ramnath Govind ,Maratham , Maratha, Republican Presidency, President Ramnath Govind, endorsed
× RELATED புதிய கல்விக்கொள்கை 21ம் நூற்றாண்டின்...