உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை வைத்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுவை அளித்தார். வாக்காளர்கள் ஆன்-லைனில் புகார் தெரிவிக்க வழிவகை செய்யுமாறும் திமுக கோரிக்கை வைத்துள்ளது.

Related Stories:

>