மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை

டெல்லி: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவதற்கான அமைச்சரவை ஒப்புதலை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்பியது. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்த நிலையில் அதுகுறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவருக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை உள்துறை அமைச்சகம் அனுப்பியது.

Related Stories:

>