மராட்டிய ஆளுநர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: மராட்டிய ஆளுநர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஆட்சியமைக்க கட்சிகளுக்கு அவகாசம் வழங்கியதில் ஆளுநர் பாரபட்சமாக நடந்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பிறகு கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அளிக்காதது ஏன் என்று சுர்ஜோவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: