பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரச்சாரம் செய்ய திமுக தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரச்சாரம் செய்யுமாறு தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நவம்பர் 16-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: