தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வெதரம்பட்டியில் நிலத்தகராறில் அக்குமாரி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி, கோவிந்தம்மாள், ரஞ்சித், வசந்த் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: