திருவாரூரில் மதுபோதையில் இருந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் பணியிடைநீக்கம்

திருவாரூர்: திருவாரூரில் மதுபோதையில் இருந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக தலைமைக் காவலர் செந்தில்குமாரை சன்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories:

>