நடிகர் அதர்வா ரூ.6 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் சென்னை காவல் ஆணையரிடம் புகார்

சென்னை: நடிகர் அதர்வா ரூ.6 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் ஆன மதியழகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Related Stories:

>