×

அமெரிக்காவில் 'மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்'பதக்கம் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு வழங்கல்

நெபர்வல்லி: அமெரிக்கா நெபர்வல்லியில் மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ் பதக்கம் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே தங்கத்தமிழ் மகன் விருது, வளரும் நட்சத்திரம் விருது வழங்கப்பட்டுள்ளது.

Tags : Deputy Chief Minister OPS ,US , USA, 'Mahatma Gandhi Medallion of Excellence', Medal, Deputy Chief Minister OPS, Presentation
× RELATED மருத்துவ கட்டண பிரச்னையால்...