வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தல் முதல் இதனை அமல்படுத்த அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர்.

Related Stories:

>