கம்போடியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 50 லட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்

சென்னை: கம்போடியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 50 லட்சம் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் ஒன்றில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிகரெட் பண்டல்கள் சிக்கின.

Related Stories:

>