தமிழகத்தில் டிச. 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை எனத் தகவல்

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பரிந்துரைக்கபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை எனத் தகவல் அளித்துள்ளது.

Related Stories: