காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>