×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,976க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,976க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14  குறைந்து  ரூ.3,622 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.47.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, 22 carat, jewelery gold, price, shaving, down by Rs.
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு