×

கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

கோவை: கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹில்குரோ- அடர்லி மலைரயில் பாதையில் பாறைகள் உருண்டு கிடப்பதால் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Ooty ,Coimbatore Mettupalayam , Coimbatore, Mettupalayam, Ooty, mountain train, service, cancellation
× RELATED கோவையில் இருந்து நீலகிரிக்கு 40 சிறப்பு பஸ்