மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேசிய பின்னரே முடிவு அறிவிப்பு: சரத்பவார் பதில்

மும்பை: மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேசிய பின்னரே முடிவு அறிவிக்கப்படும். தனது முடிவை சொல்ல காங்கிரஸ் தாமதிப்பது குறித்த கேள்விக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பதிலளித்துள்ளார்.

Related Stories:

>