பூந்தமல்லி அருகே போலீசாரிடம் செல்போன் பறித்த 3 மாணவர்கள் கைது

சென்னை : பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் போலீசிடம் செல்போன் பறித்ததாக 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பணிமுடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற காவல் சிலம்பரசனிடம் செல்போன் பறித்த 3 மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>