ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் முதலவர் பழனிசாமி ஆலோசனை

சேலம் : ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதலவர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: