ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பாலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பாலில் நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கந்தர்பாலின் குந்த் என்ற இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>