சென்னையில் திருட்டு வழக்கில் 3 பெண்கள் கைது

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை முழுவது பல இடங்களில் மக்களின் கவனத்திற் திசை திருப்பி திருடியதாக தேவி (40), காளியம்மாள் (42), இசக்கியம்மாள் (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>