சென்னையில் அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்தது

சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது. வேளச்சேரியில் 78, மணலி புறநகர் பகுதியில் 85, ஆலந்தூரில் 90ஆக காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.


Tags : Chennai , Increased air pollution,Chennai has reduced
× RELATED போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை...