×

சொல்லிட்டாங்க...

15 தொகுதி இடைத்தேர்தலில் சில தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளது பகல் கனவு.
- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் ரூ.715 லட்சம் கோடியை எட்டும்.
- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

வாகன தணிக்கையில் முரட்டுத்தனமாக வாகனங்களை தடுத்து நிறுத்தவும், லத்தியால் தாக்கவும் காவல்துறைக்கு எந்த சட்டம் அதிகாரம் கொடுத்தது.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

பாஜவின் நிலைப்பாடு எப்படியாவது தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான்.
- தமிழக முன்னாள்காங்கிரஸ் தலைவர் தங்கபாலு


Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...