தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை: அரவிந்த் சவந்த் குற்றச்சாட்டு

மும்பை: தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை; இனி மத்திய அமைச்சராக நான் தொடர்வது தார்மீக ரீதியில் முறையாக இருக்காது என்பதால் பதிவியை ராஜினாமா செய்தேன் என ராஜினாமா செய்த சிவசேனா எம்.பி. அரவிந்த் சவந்த் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் மட்டுமே மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நிபந்தனை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>