திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நவ.14-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நவ.14-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விருப்பமனு மாவட்ட திமுக அலுவலகங்களில் பெறப்படும். நவ. 14 முதல் 20 வரை திமுகவில் விருப்ப மனு பெறப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: