திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: