சென்னையில் அரசு ஊழியரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>