வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்கள் இலக்கு

நாக்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. அடுத்த பேட் செய்யும் வங்கதேச அணி 20 ஓவர்களில் 175 ரன்களை குவித்தால் வெற்றி பெறலாம்.

Related Stories: