×

அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி: கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கிருஷ்ணகிரி: அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு வழங்க இருப்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. அயோத்தி நில வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.


Tags : holidays ,Ayodhya ,Krishnagiri ,schools , Ayodhya case, Krishnagiri, schools, holidays
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்