×

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோனியா, ராகுல்,பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை விலக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Amit Shah ,residence ,Delhi Congress , Congress, Amit Shah
× RELATED மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி