ஆட்சியில் 50 : 50 % பங்கு குறித்து பாஜகவுடன் பேசிய போது, பட்னாவிஸ் அங்கு இருக்கவில்லை :சஞ்சய் ராவத் விளக்கம்

மும்பை : பாஜக தலைவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியையோ, பாஜக தலைவர் அமித்ஷாவையோ சிவசேனை கட்சியினர் விமர்சிக்கவில்லை என்றும் ஆட்சியில் 50 : 50 % பங்கு குறித்து பாஜகவுடன் பேசிய போது, பட்னாவிஸ் அங்கு இருக்கவில்லை என்றும் சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>