தருமபுரியில் காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தருமபுரி : தருமபுரியில் காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற கவின் பிரகாஷ் என்பவர் மயங்கி விழுந்து பலியானார்.

Advertising
Advertising

Related Stories: