×

சென்னை வந்த விரைவு ரயிலில் முதல் வகுப்பு பயணியிடம் 9 சவரன் நகை திருட்டு

சென்னை : ஆந்திராவின் கச்சிகுடாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் முதல் வகுப்பு பயணியிடம் 9 சவரன் நகை திருட்டு போயுள்ளது.ரயில் அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்த போது ரவிக்குமார் என்பவரின் மனைவியிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.


Tags : passenger ,class ,Chennai , Andhra, Kachikuda, jewelery, theft, mystery
× RELATED 10 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட நகையை கண்டு பிடித்த 6 வயது சிறுவன்...