மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனை கூட்டணிதான் ஆட்சி அமைக்க வேண்டும் : சரத்பவார் வலியுறுத்தல்

மும்பை : மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி - சிவசேனை கூட்டணிதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று சரத்பவார் வலியுறுத்தி உள்ளார். பாஜக- சிவசேனா கூட்டணிக்கே மராட்டிய மக்கள் வாக்களித்துள்ளதை நினைவுக் கூர்ந்த அவர், சிவசேனையும் பாஜகவும் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்று நாம் கருத்து கூற முடியாது என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: