×

மாயமான 2 இந்தியர்களை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கு : காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு

சென்னை : ரஷ்ய கடல் எல்லையில் தனியார் கப்பலில் நடந்த விபத்தில் மாயமான இந்தியர்கள் 2 பேரை கண்டுபிடிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.அத்துடன் வழக்கு விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Tags : Indians ,police station , Superintendent of Inquiry and Inspection of the Russian Sea
× RELATED வெளிநாடுகளில் சிக்கி தவித்த 370 இந்தியர்கள் மீட்பு