நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 மாணவர்களின் தந்தையர்கள் காவல் நவம்பர் 22ம் தேதி வரை நீட்டிப்பு

தேனி : நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 மாணவர்களின் தந்தையர்கள் காவல் நவம்பர் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. சரவணன், டேவிஸ், முகமது சபி ஆகியோரின் காவலை நீட்டித்து தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: