×

வேளாங்கண்ணியில் போலி மருத்துவரின் மருந்தகத்துக்கு சீல்

நாகை : நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் போலி மருத்துவரின் மருந்தகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. சித்த மருத்துவம் படித்துவிட்டு மருந்துக்கடையில் படுக்கைகள் அமைத்து மருத்துவம் பார்த்ததாக பெண் மருத்துவர் மீது புகார் கூறப்படுகிறது. பெண் மருத்துவருக்கு சொந்தமான 16 இடங்களிலும் சீல் வைக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : doctor ,Velankanni , Wellness, beds, paranoia, health care
× RELATED சாலை விபத்தில் மருத்துவர் பலி