பொருளாதாரத்தை சிதைத்த பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது : ராகுல் காந்தி

டெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி போனது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து, லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை பறித்த பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: