தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்களுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்

சென்னை : தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பில் புதிய நியமனங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 வாரம் கால் அவகாசமும் கொடுக்கப்பட்டது.லோக் ஆயுக்தா சட்டம் 2018ஐ ரத்து செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  

Advertising
Advertising

Related Stories: