மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி : காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசு கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Advertising
Advertising

Related Stories: