மணப்பாறையில் ஆண்குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மணப்பாறையில் 3 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆண்குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இடைத்தரகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர் அந்தோணியம்மாள், குழந்தையை ரூ.1.35 லட்சம் கொடுத்து வாங்கிய முருகேசன் - ராமயி தம்பதியினர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 

Advertising
Advertising

Related Stories: