×

நவம்பர்-08: பெட்ரோல் விலை ரூ.75.55, டீசல் விலை ரூ.69.59

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.55, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : Petrol, Diesel
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...