3 கோடி நிலம் அபகரித்தவர் கைது

சென்னை: நீலாங்கரையை சேர்ந்த பவுலின் என்பவர் தனது 3 கோடி நிலத்தை சிலர் அபகரித்து விற்பனை செய்யவதாக போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், கொளத்தூரை சேர்ந்த கோபி கிருஷ்ணன் (36) என்பவர்,  தனது  நண்பர்களுடன் ேசர்ந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் பலருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோபி கிருஷ்ணனை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி  வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: