×

சொல்லிட்டாங்க...

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியை வலிந்து திணிப்பது, ஒருமைப்பாட்டுக்கு உலை வைத்துவிடும் என்பதை மத்திய பா.ஜ. அரசு உணர வேண்டும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கடந்த காலங்களை போல இல்லாமல் தற்போது ஒவ்வொரு மாநிலங்களும் முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டிபோடுகின்றன.  - பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாக உள்ளதால் நாடு முழுவதும் ஒருவித அமைதியின்மையும், மக்கள் மனதில் சந்தேகமும் நிலவுகிறது. - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

உங்களது ஆட்சிக்காலத்தில் யார் பயனடைந்தார்கள் என ஒவ்வொருவரும் பாஜ அரசை கேள்வி கேட்க வேண்டும். - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

Tags : Vaiko , Vaiko, General Secretary
× RELATED பத்திரிகை துறையை பாதுகாக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்