×

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி

ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 154 ரன்களை வங்கதேச அணி இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது.

Tags : match ,team ,India ,Bangladesh , Indian team, T20 match, Bangladesh team
× RELATED ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான...