×

ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது

மகாராஷ்டிரா: ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மராட்டியத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஹரியானாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு அக்.21-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மராட்டிய தேர்தலில் ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணிக்கும் காங்-தேசியவாத காங் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது.


Tags : Maharashtra ,assembly elections ,Haryana , Haryana, Maharashtra, Assembly elections, ballot count
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...