தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதியளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: