நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 4 மாணவர்கள், அவர்களது பெற்றோர்க்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 4 மாணவர்கள், அவர்களது பெற்றோர்க்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. 8 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தேனி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: