உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.82,000 பறிமுதல்

தேனி: தேனி உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினர். நடைபெற்ற  சோதனையில் கணக்கில் வராத ரூ.82,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: