உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையம் கேட்கும் உதவிகளை தமிழக அரசு முழுமையாக செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: